Wednesday , May 27 2020
Breaking News

மானுடம் வென்றிட மனங்கள் இணையட்டும்

இஸ்லாமிய மார்க்கத்தின் இருபெரும் பண்டிகைகளில் ஒன்றான ஈகைப் பெருநாள் என்னும் ஈதுல் ஃபித்ரைக் கொண்டாடும் அனைவருக்கும் இதயங் கனிந்த நல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். புனிதமிகு ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து, அதிகாலை முதல் மாலை வரை ஒரு சொட்டு நீரும் பருகாமல், உண்ணாமல், உணர்வுகளைக் கட்டுப்படுத்திப் பெற்றுள்ள மார்க்கப் பயிற்சியை ஆண்டு முழுவதும் மனதிற்கொண்டு அறநெறிப்படி வாழ வேண்டும் என்பதே இறைவனுக்கு விருப்பமான வாழ்வாகும். இஸ்லாமிய இறை வணக்கம் என்பது தொழுகை, நோன்பு இவற்றோடு மட்டும் நின்று விடுவதல்ல. பிற மனிதர்களின் நலன் காக்கவும், அவர்களின் சிரமங்களைப் போக்கவும் …

Read More »

இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கொரோனா பாதிப்பால் இலங்கை நாட்டிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து அந்நாட்டிற்குச் சுற்றுலாப் பயணிகளாகச் சென்ற சுமார் 2000 இந்தியர்கள் உணவு மற்றும் மருத்துவ உதவி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். தங்களிடம் இருந்து சேமிப்புகள் அனைத்தையும் இழந்து இலங்கையில் சிக்கி நிர்காதியான விரக்தியில் வாழ்ந்து வருவதாக செய்திகள் …

Read More »

ஈரானிலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்க்களிலும் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

ஈரானிலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்க்களிலும் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்செந்தூர், தூத்துக்குடி மற்றும் கடலூர் மாவட்டங்களிலிருந்து மீன்பிடித் தொழிலுக்காக 734 மீனவர்கள் ஈரான் நாட்டு கடற்பகுதிக்குச் சென்றுள்ளனர். கொரோனா தொற்றால் அந்நாட்டில் பிறப்பபிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் அவர்கள் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் சிக்கி பெரிதும் …

Read More »

தரங்கெட்ட பாஜகவும் அதன் ஆதரவாளர்களும் பங்கு கொள்ளும் தொலைக்காட்சி விவாதங்களை புறக்கணிப்போம்

என் உடன்பிறவா சகோதரி மீது கரு.நாகராஜன் நடத்திய வார்த்தை பயங்கரவாதம் ஆச்சரியத்திற்குரியது அல்ல புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரம் பாஜகவிற்கு பொருட்டல்ல. தரங்கெட்ட பாஜகவும் அதன் ஆதரவாளர்களும் பங்கு கொள்ளும் தொலைக்காட்சி விவாதங்களை புறக்கணிப்போம் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைவர் மனிதநேய மக்கள் கட்சி

Read More »

ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவ தலைவா் கைது – கொரோனா காலத்திலும் வெறுப்புணா்வை விதைக்கும் மத்திய அரசு?

ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவ தலைவா் கைது – கொரோனா காலத்திலும் வெறுப்புணா்வை விதைக்கும் மத்திய அரசு? சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI) வெளியிடும் கண்டன அறிக்கை..! உலகமெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு நாடுகள் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் சூழலில் இக்காலகட்டத்திலும் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி பல்வேறு மாணவ தலைவா்கள் மற்றும் சமூக செயற்பட்டாளரை கைது செய்து சிறையிலடைத்து வெறுப்புணா்வை தூண்ட முயற்சிக்கும் மத்திய அரசின் செயல் கண்டிக்கதக்கது. ஏற்கனவே டெல்லி …

Read More »

தொல்.திருமாவளவனை அவதூறாக சித்தரித்து ஓவியம் வரைந்த வர்மாவை கைது செய்! எம்.எச்.ஜவாஹிருல்லா

தொல்.திருமாவளவனை அவதூறாக சித்தரித்து ஓவியம் வரைந்த வர்மாவை கைது செய்! விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர். நாடாளுமன்ற உறுப்பினர் ஒடுக்கப்பட்டோரின் உரிமை குரலாய் வலம் வரும் சகோதரர் தொல் திருமாவளவன் அவர்களை இழிவுபடுத்தும் அவதூறு சித்திரம் வரைந்த வர்மா என்ற அயோக்கியனை உடனடியாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய். பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா தலைவர் மனிதநேய மக்கள் கட்சி

Read More »

தமுமுக தாக்கல் செய்திருந்த வழக்கினால் பிணையில் வந்த வெளிநாட்டு ஆன்மீக சுற்றுலா பயணிகள்

தமுமுக தாக்கல் செய்திருந்த வழக்கினால் பிணையில் வந்த வெளிநாட்டு ஆன்மீக சுற்றுலா பயணிகள் இளையாங்குடியில் கைது செய்யப்பட்ட மலேசியாவை சேர்ந்த 7 ஆன்மீக சுற்றுலா பயணிகள்,இந்தோனேசியாவை சேர்ந்த 4 ஆன்மீக சுற்றுலா பயணிகள் 11 நபர்களை பிணையில் விடுவிக்க கோரி இராமநாதபுரம் தமுமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி மனு தாக்கல் செய்திருந்தார். இன்று 18.05.2020 ஆன்மிக சுற்றுலா பயணிகளை விடுவிக்ககோரி மனு மீதான விசாரணையில் நீதியரசர் அனைவரையும் பிணையில் …

Read More »

பொது மன்னிப்பு வழங்கப்பட்டு குவைத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா

பொது மன்னிப்பு வழங்கப்பட்டு குவைத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா

Read More »

டெல்லி JMI பல்கலைகழகத்தை மாணவர்கள் UAPA சட்டத்தின் கீழ் கைது – சமூக நீதி மாணவர் அமைப்பு சார்பாக சமூக வலைதள போராட்டம்

டெல்லி JMI பல்கலைகழகத்தை சோ்ந்த கா்பிணி பெண்ணான சஃபொரா ஜா்கா் உள்ளிட்ட மாணவா்கள் கொடுஞ்சட்டமான CAA எதிராக போராடிய ஓரே காரணத்திற்காக மனிதாபிமானமின்றி UAPA சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்ததை கண்டித்தும், உடனே அவா்களை விடுவிக்க வலியுறுத்தியும் சமூகநீதி மாணவா் இயக்கத்தின் சாா்பாக சமூக வலைதள போராட்டம் கண்டன உரை: ப.அப்துல் சமது பொதுச் செயலாளர் மனிதநேய மக்கள் கட்சி பேரா .ஹாஜா கனி பொதுச் செயலாளர் …

Read More »